குத்துப்பசலைக் கீரை ஒரு சிறு படர் செடியாகும். குத்துப்பசலைக் கீரை தரையில் படரும் தன்மையுடையது. குத்துப்பசலைக் கீரை பொதுவாக வெப்பப் பிரதேசங்களில் பயிர்செய்யப்படும். இகீரையின் இலைகள் நீர் பிடிப்புடன் இருக்கும். குத்துப்பசலைக் கீரையின் இலைகள் எதிர் எதிராக அமைந்திருக்கும். குத்துப்பசலைக் கீரையின் இலைகள் கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இந்தியாவின் அணைத்து பகுதிகளிலும் இக்கீரை காணப்படும்.
மருத்துவப் பயன்கள்:
குத்துப்பசலைக் கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, மக்னிசியம்,புரதச் சத்து, நர் சத்து, ஆக்சாலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை அதிக அளவில் உள்ளன.
பசலை கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் உடல் வலுவுடன் இருக்கும். குத்துப்பசலைக் கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இக்கீரையை தொடர்ந்து உண்டால் நோய்கள் தோன்றாது.
குத்துப்பசலைக் கீரைக்கு பசியை தூண்டிவிடும் சக்தி உண்டு. ரத்த சோகை நோயை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. குத்துப்பசலைக் கீரை அதிக ரத்த அழுத்தத்தை போக்கும். குத்துப்பசலைக் கீரை மலச்சிக்கலுக்கு தீர்வாக விளங்குகிறது. இக்கீரை உடல் வெப்பத்தை தணிக்கும்.
குத்துப்பசலைக் கீரை உடல் நலத்தை காக்கும் கீரை...!