கீழாநெல்லி கீரை எல்லா இடங்களிலும் தன்னிச்சையாக வளரகூடியது. கீழாநெல்லி கீரை மேடுபாங்கான இடங்களில், பொதுவாக மழைக் காலங்களில் செழித்து வளரும். கீழாநெல்லி கீரை சிறு காய்களையும் சிறு இலைகளையும் உடையது. கீழாநெல்லி கீரையின் வேறு பெயர்கள் "கீழ்காய் நெல்லி","கீழ்வாய் நெல்லி" ஆகியவை ஆகும். கீழாநெல்லி கீரை ஒரு அடி முதல் இரண்டு அடி வரை வளரும் தன்மையுடையது.
மருத்துவ பயன்கள்:
கீழாநெல்லி கீரையில் வைட்டமின் "சி" மிக அதிகமாக உள்ளது. இதில் மற்ற வைட்டமின்களும் உள்ளன. கல்லீரல் நோய்கள், மண்ணீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள் ,மஞ்சள் காமாலை, ரத்தசோகை போன்ற நோய்களுக்கு கீழாநெல்லி கீரை ஒரு சிறந்த மருந்து.
கீழாநெல்லி கீரையும் கரிசலாங்கண்ணி கீரையும் சமஅளவு எடுத்து சுத்தம் செய்து அம்மியில் அரைத்து, தினசரி பசும்பாலுடன் கலந்து காலை, மாலை இரு வேலைகளிலும் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் மேற்குறிய நோய்கள் அனைத்தும் குணமாகும். கீழாநெல்லி கீரையை உடலில் தேய்த்து ஊற வைத்து பிறகு குளித்தல் அரிப்பு வராது.
கீழாநெல்லி கீரை நோய் தீர்க்கும் கீரை..!